கொடியேற்றம்

13-04-2024 சனிக்கிழமை

அபிடேக ஆரம்பம் – காலை 6:30
வசந்த மண்டப பூஜை – காலை 9:30
கொடியேற்றம் – முற்பகல் 11 மணி

மாலைத் திருவிழா
வசந்த மண்டப பூஜை – மாலை 7:30
குரோதி வருடப்பிறப்பு விசேட தீபாராதனை – 8:15

தொடர்ந்து அம்பாள் உள்வீதி, வெளிவீதி உலா