ஏனைய உற்சவங்கள்
பின்வரும் விசேட தினங்களில் சிறப்பு அபிடேகம், வழிபாடுகள் மற்றும் உற்சவங்கள் நடைபெறும்.
தைப்பூசம்
தை அமாவாசை – அபிராமிப்பட்டர் விழா
ஆனி உத்தரம்
ஆனி திருவோணம் – மணவாளக்கோல தின சங்காபிஷேகம்
வரலட்சுமி விரதம்
நவராத்திரி
கேதாரகௌரி விரதம்
கந்த சஷ்டி
பிள்ளையார் கதை
திருவெம்பாவை
மாதந்தோறும் பூரணை உற்சவம் மாலையில் நடைபெறுகிறது.
தினமும் மாலைப்பூஜை முடிவில் ஸ்ரீபலிநாயகர் (சிவன்-அம்மன்) உள்வீதியுலா வரும் நித்தியோற்சவம் நடைபெறுகிறது.