மகோற்சவம்

ஆண்டு தோறும் சித்திரா பூரணையைத் தீர்த்தமாகக் கொண்டு பதினொரு தினங்கள் மகோற்சவம் நடைபெறுகிறது.

2020 ஆம் ஆண்டு மகோற்சவத்தின் முக்கிய தினங்கள்:

2020-04-27 – திங்கள் – கொடியேற்றம்

2020-04-28 – செவ்வாய் – சங்காபிஷேகம்

2020-05-04 – திங்கள் – வேட்டைத்திருவிழா

2020-05-05 – செவ்வாய் – சப்பறத்திருவிழா

2020-04-06 – புதன் – தேர்த்திருவிழா

2020-04-07 – வியாழன் – தீர்த்தத்திருவிழா

2020-04-08 – வெள்ளி – பூங்காவனம்